MARC காட்சி

Back
நீராவி சுந்தரகணபதி கோயில்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a நீராவி சுந்தரகணபதி கோயில்
510 : _ _ |a ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
520 : _ _ |a இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நீராவி சிற்றூரில் பெரிய கண்மாயின் உள்வாயில் அமைந்திருக்கும் சுந்தரகணபதி கோயில் என்னும் சிறிய கோயிலின் பின்னே உள்ள தனிக்கல். வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் காலம் கி. பி. 965. சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் 18-வது ஆட்சியாண்டில் கோயிலுக்கு விளக்கெரிக்க வழங்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், தூண் கல்வெட்டு, நினைவுத் தூண்கள், வீரக்கல், நெடுங்கல், சாவாங்கல், நினைவுக்கல், இராமநாதபுரம், கமுதி, பாண்டிய நாடு, பாண்டிநாட்டு வட்டெழுத்து நடுகல், சோழன் தலைகொண்ட வீரபாண்டியன், நீராவி, ஆவணம் இதழ் 2
752 : _ _ |a நீராவி கண்மாய் |c நீராவி |d இராமநாதபுரம் |f கமுதி
914 : _ _ |a 9.425418
915 : _ _ |a 78.257171
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001848
barcode : TVA_INS_001848
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001848/TVA_INS_001848_இராமநாதபுரம்_கமுதி_நீராவி_சுந்தரகணபதி-கோயில்-001.jpg